பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படும் வைத்தியசாலைகளினதும் சுதேச மருத்துவ நிலையங்களினதும் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, பதவிப் பெயர்களின் அடிப்படையில் தனித் தனியாக யாதென்பதையும்;
(iii) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தின் வைத்தியசாலை முறைமைகளை முன்னேற்றுவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-07
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks