பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள, இலங்கை கல்வி நிர்வாகச் சேவையின், இலங்கை பாடசாலை அதிபர் சேவையின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அலுவலர் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தற்போது மேற்படி சேவைகளில் சேவையில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி ஒவ்வொரு சேவையிலும் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி வெற்றிடங்ளை நிரப்ப அமைச்சு எடுக்கின்ற நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks