04

E   |   සි   |  

 திகதி: 2011-01-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0707/2011: North East Rehabilitation & Dev. Organization

0707/ ’10 கெளரவ துனேஷ் கங்கந்த,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பு (NERDO - North East Rehabilitation and Development Organization) என்ற அமைப்பொன்று இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், (ii) ஆமெனில், பதிவு செய்யப்பட்ட திகதி யாதென்பதையும், (iii) அவ்வமைப்பு தாபிக்கப்பட்ட நோக்கங்கள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) மேற்படி அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள இடம், அதன் முக்கியஸ்தர்களின் பெயர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, இவர்களின் பெயர்கள் மற்றும் விலாசங்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-05

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks