பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0695/ ’10
கெளரவ புத்திக பத்திரண,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மாத்தறை மாவட்டத்தில் சமாதான நீதவான் நியமனங்களைப் பெற்றுள்ளோரின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,
(ii) இந்நியமனங்களில் மாத்தறை நியாயாதிக்கப் பிரதேசத்திற்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ள மற்றும் முழு இலங்கைக்கும் ஏற்புடையதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்,
(iii) மாத்தறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சமாதான நீதவான் பதவிகளைப் பெற்றுள்ளோரின் பெயர்கள் மற்றும் முகவரிகள் தனித்தனியாக யாவை என்பதையும்,
அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-12-02
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks