பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0683/ ’10 கெளரவ அ. விநாயகமூர்த்தி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) மண்டைதீவு ஓர் உயர் பாதுகாப்பு வலயமாக உத்தியொகபூர்வமற்ற முறையில் இலங்கை கடற்படையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், (ii) மண்டைதீவில் உள்ள குடிமக்களுக்குச் சொந்தமான எல்லா வீடுகளிலும் கடற்படையினர் தங்கியுள்ளனர் என்பதையும், (iii) மண்டைதீவில் சிறிய தற்காலிக குடில்களில் நூறு குடும்பங்கள் வாழ்கின்றன என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) எப்போது அவர்கள் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்டு, மண்டைதீவில் உள்ள அவர்களுடைய சொந்த வீடுகளுக்குச் சென்று மீளக் குடியேறுவதற்கு அவர்கள் எப்போது அனுமதிக்கப்படுவர் என்பதை அவர் கூறுவாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-07
கேட்டவர்
கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks