04

E   |   සි   |  

 திகதி: 2010-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

0680/2010: Families of Myliddy

0680/ ’10

கெளரவ அ. விநாயகமூர்த்தி,—  மீள் குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  மயிலிட்டியைச் சேர்ந்த 450 மீனவக் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டிலிருந்து மருதனாமடத்திலுள்ள வாழ்வகத்தில் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) இம்மீனவக் குடும்பங்கள் மயிலிட்டிக்குச் சென்று மீளக் குடியமர்வதற்கு எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அவர் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-29

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks