பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0641/ ‘10
கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் அமைந்துள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பணியாற்றும் அரச மற்றும் மாகாண சபைகளைச் சேர்ந்த அலுவலர்கள் யாவரென்பதையும்,
(ii) மேற்படி ஒவ்வொரு அலுவலருக்கும் நிறைவேற்றும் கடமைகள் அத்துடன், செலுத்தப்படும் ஆரம்ப மாதச் சம்பளம் தனித்தனியாக யாவையென்பதையும்,
(iii) ஆண்டுதோறும் இவ்வலுவலர்களுக்கு வேதனங்கள் மற்றும் கொடுப்பனவுகளைச் செலுத்தும்முகமாக செலவிடப்படும் நிதித் தொகை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) அரசாங்கத்தினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கென நியமிக்க எதிர்பார்த்துள்ள சனசபை செயலாளர்களின் கடமைப் பொறுப்புகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-24
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks