பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0632/ ’10
கெளரவ அனுர திஸாநாயக்க,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யுத்தத்தின் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரீ.ஈ. அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்புடைய குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அந்த முகாம்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரீ.ஈ. அல்லாத சந்தேக நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி சந்தேக நபர்களின் பெயர்ப் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அப்பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) மேற்படி குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
(vi) மேற்படி வழக்கு விசாரணை நடாத்தப்படும் நீதிமன்றம் எது என்பதையும்
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-06-09
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks