பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0629 / 10
கெளரவ அனுர திஸாநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மூடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்த ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா ?
(ஆ) (i) இலங்கையின் அரசாங்க பாடசாலைகளில் கணனி, இணையத்தளம், மின்சாரம், குடி நீர், தொலை பேசி, நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், விளையாட்டு மைதானம் மற்றும் மலசலகூடம் போன்ற ஒவ்வொரு வசதியுமுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக எவ்வளவு என்பதையும்,
(ii) மேற்படி ஒவ்வொரு வசதியுமுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை அரசாங்கத்தின் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதமென்பதையும்,
அவர் தனித்தனியாக சமர்ப்பிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks