பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0612/ ‘10
கெளரவ அருந்திக்க பெர்னாந்து,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டினுள் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்,
(ii) அது அவ்வருடத்தினுள் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் காரணமாக சிறைப்பிடிக்கப் பட்டவர்களுக்காக தனியான சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா,
(ii) அவ்வாறாயின் அவை யாவை,
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-21
கேட்டவர்
கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks