logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0611/2010: Total Number of Prisoners

0611/ ‘10

கெளரவ அருந்திக்க பெர்னாந்து,—  புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2009  ஆம் ஆண்டின் இறுதியளவில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என்ற வகையில் சிறையிலடைக்கப்பட்டிருந்த கைதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) சிறைச்சாலையினுள் தற்போது காணப்படும் இடவசதி எத்தனை கைதிகளுக்கு போதுமானதாகக் காணப்படுகின்றது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சிறைச்சாலையினுள் காணப்படும் இட நெருக்கடியைக் குறைப்பதற்காக புதிய சிறைச்சாலை அமைக்கும் உத்தேச வேலைத்திட்டம் உள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், அது யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-21

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks