04

E   |   සි   |  

 திகதி: 2018-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0557/2018: Drinking Water problem Baththalangunduwa village

557/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கற்பிட்டி, பத்தலங்குண்டு மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) இம்மீனவ மக்கள் கடும் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அறிவாரா;

(iii) ஆமெனில், இம்மீனவ மக்கள் எதிர்கொண்டுள்ள நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks