04

E   |   සි   |  

 திகதி: 2018-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0551/2018: Drinking Water problem in Puttlam District

551/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பருகுவதற்கு சுத்தமான நீரின்மையால் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மாவட்டத்தில் காணப்படுகின்ற பருகுவதற்குச் சுத்தமான நீரற்ற கிராமங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவையென்பதையும்;

(iii) இதுவரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் கருத்திட்டங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் மூலம் அனுகூலங்களைப் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாவையென்பதையும்;

(iv) புத்தளம் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-21

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks