04

E   |   සි   |  

 திகதி: 2018-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0528/2018: Foreign Reserves used - for students receiving overseas education etc.

528/'18

கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விக்காக இலங்கை மாணவர்கள் சார்பில் ஒரு வருடத்திற்குச் செலவாகும் பணத்தொகைக்கு இலங்கையின் வௌிநாட்டு நாணய ஒதுக்கத்தினால் ஏற்க நேரிடுகின்ற சுமை எவ்வளவு என்பதையும்;

(ii) தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக வெளிநாடு செல்லும் ஆட்களுக்காக இலங்கையின் நிதி ஒதுக்கத்தினால் வருடாந்தம் ஏற்க நேரிடுகின்ற சுமை எவ்வளவு என்பதையும்;

(iii) இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்ற வர்த்தகப் பண்டங்கள் அல்லது பணிகளுக்காக இலங்கைக்கு அறவிடப்பட வேண்டியதான வெளிநாட்டு நிதியில் எவ்வளவு பணத்தொகை கிடைக்காதுள்ளது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-04

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks