logo

E   |   සි   |  

35/2008 : கடல்சார் தீழ்ப்புத் தடை

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2008-10-23



தொடர்புடைய தகவல்கள்

2014-06-18

கடல்சார் தீழ்ப்புத் தடை

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத்  தடுப்புச் சட்டத்தின் 27 ஆம் 28 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 51 ஆம் பிரிவின் கீழ் சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு 2013 யூன் 28 ஆம் திகதிய 1816/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் 2013 செத்தெம்பர் 27 ஆம் திகதிய 1829/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2014-06-18

கடல்சார் தீழ்ப்புத் தடை

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத்  தடைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் (எ) ஆம் பந்தியுடனும் 39 ஆம் பிரிவுடனும்  சேர்த்து வாசிக்கப்படும் 51 ஆம் பிரிவின் (2) ஆம் உட் பிரிவின் (ஈ) ஆம் பந்தியின் கீழ் சூழல்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு 2012 ஓகத்து 15 ஆம் திகதிய 1771/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2012-07-06

கடல்சார் தீழ்ப்புத் தடை

நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர், 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் 7 ஆம் மற்றும் 21 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 51 ஆம் பிரிவின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2012 சனவரி மாதம் 19 ஆம் திகதிய 1741/19 ஆம் இலக்க அதி விசேஷ வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்தார்.

 

2012-02-24

கடல்சார் தீழ்ப்புத் தடை

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் 40 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 51 ஆம் பிரிவின்  கீழ் அமைச்சரவையின் பணிப்புக்கிணங்க சுற்றாடல் அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2011 யூன் மாதம் 07 ஆம் திகதிய 1709/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டதுமான ஒழுங்குவிதிகள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks