logo

E   |   සි   |  

12/2006 : முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2006-03-31



தொடர்புடைய தகவல்கள்

2025-06-03

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

2014-12-12

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும்  2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.

2014-08-21

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2014  மே மாதம் 26 ஆம் திகதிய 1864/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2013-12-17

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் மாதம் 17 ஆம் திகதிய 1789/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2013-07-11

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் முத்திரை வரி தொடர்பில் ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டு, 2013 மே மாதம் 10 ஆந் திகதிய 1809/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2012-06-19

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வை தொடர்பில் சனாதிபதியினால் விதிக்கப்பட்டு 2012 ஏப்பிரல் மாதம் 04 ஆம் திகதிய 1752/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2012-06-19

முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வை தொடர்பில் சனாதிபதியினால் விதிக்கப்பட்டு 2012 மே மாதம் 09 ஆம் திகதிய 1757/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks