பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2004-09-08
உங்களுக்கு தற்போது புதுத் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இதைப் பின்தொடர்வதை நிறுத்த விரும்புகிறீர்களா?
2012-02-10
2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்புகள் இயக்குநர் அறவீட்டு வரி தொடர்பில், நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2011 திசெம்பர் 29 ஆம் திகதிய 1738/15 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-10-18
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேரத்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியால் விதிக்கப்பட்டு 2011ஓகத்து மாதம் 21 ஆம் திகதிய 1717/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2011-02-10
2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்புகள் இயக்குநர் வரி தொடர்பில் நிதி திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2010 நவெம்பர் மாதம் 19 ஆம் திகதிய 1680/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.
2010-10-20
* 15.
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி,— 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத் தொடர்பு இயக்குனர்கள் அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, யூலை மாதம் 12 ஆம் திகதிய 1662/1 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.10.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.
(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
2010-05-18
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர்கள் அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2005 மார்ச்சு 31 ஆம் திகதிய 1386/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 9 ஆம் ஒழுங்குவிதியை நீக்கி 2009 செப்தெம்பர் மாதம் 22 ஆம் திகதிய 1620/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை.
2010-05-18
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரை மற்றும் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர்கள் அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2009 மார்ச்சு 31 ஆம் திகதிய 1595 /14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் I, II, மற்றும் III ஆம் அட்டவணைகள் நீக்கப்பட்டு 2010 சனவரி மாதம் 01 ஆம் திகதிய 1634/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks