சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1900-01-30
2014-06-18
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 சனவரி 29 ஆம் திகதிய 1847/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2014-06-17
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 128 அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 பெப்புருவரி 06 ஆம் திகதிய 1848/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2014-02-19
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24 மற்றும் 24 அ ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் வேண்டிய அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1833/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2013-11-22
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவுடனும் 19 ஆம் உட்பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 யூலை மாதம் 31 ஆந் திகதிய 1821/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2013-05-08
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆவது பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 சனவரி 31 ஆம் திகதிய 1795/35 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2013-04-09
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 பெப்புருவரி 08 ஆம் திகதிய 1796/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2012-12-07
சனாதிபதியினால் வழங்கப்பட்ட 2012 பெப்புருவரி 29 ஆம் திகதிய 1747/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2010 நவெம்பர் 22 ஆம் திகதிய 1681/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அரசியலமைப்பின் 44(2) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் 36 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு யூன் மாதம் 02 ஆம் திகதிய 508/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை திருத்தப்பட்டு கைத்தொழில், வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு 2012 ஒகத்து மாதம் 30 ஆம் திகதிய 1773/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2012-08-21
(203 ஆம் அத்தியாயமான) போக்குவரத்துச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 மே மாதம் 18 ஆம் திகதிய 1758/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2012-08-21
(203 ஆம் அத்தியாயமான) போக்குவரத்துச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012. ஏப்பிரல் மாதம் 27 ஆம் திகதிய 1755/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2012-02-08
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 123, 133 அ மற்றும் 139 உ ஆம் பிரிவுகள், 213 ஈ ஆம் பிரிவு மற்றும் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 ஒற்றோபர் மாதம் 05 ஆம் திகதிய 1726/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-12-08
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 8, 14, 18, 30, 42, 139இ, 139ஏ அத்துடன் 231 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 செத்தெம்பர் மாதம் 09 ஆம் திகதிய 1722/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-10-18
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 ஓகத்து மாதம் 03 ஆந் திகதிய 1717/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-10-18
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 மற்றும் 157 அ ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 ஓகத்து மாதம் 09 ஆந் திகதிய 1718/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-06-09
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 9 ஆம் பிரிவின் (ஈ) ஆம் பந்தியின் கீழ் மற்றும் அச்சட்டத்தின் 21 ஆம் 22 ஆம் 23 ஆம் 24 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 மே 04 ஆம் திகதிய 1704/09 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.