சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1900-01-30
2025-08-19
2025-08-05
2025-05-08
2025-04-09
2025-04-09
2025-02-14
2024-12-18
2024-04-25
(அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்.
2024-04-02
1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 17 ஆம் திகதிய 2371/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
2014-11-19
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2014 ஒற்றோபர் 24 ஆந் திகதிய 1885/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2014-05-06
1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச் ) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 19 (அ) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் சுங்கத் தீர்வைகள் தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 சனவரி 06 ஆம் திகதிய 1844/6 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2014-03-18
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பிலான தீர்மானம்.
(2014 சனவரி 20 ஆம் திகதிய 1846/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2013-12-19
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2013 நவெம்பர் மாதம் 21ஆந் திகதிய 1837/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2013-12-19
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2013 நவெம்பர் மாதம் 21ஆந் திகதிய 1837/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2013-12-18
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 (அ) ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வை வரி சம்பந்தமான கட்டளை.
(2013 நவெம்பர் மாதம் 21ஆந் திகதிய 1837/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2013-10-08
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2013 யூலை 29 ஆம் திகதிய 1821/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2013-07-12
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க, சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 அ ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியானல் இறக்குமதி பெருட்கள் மீது சுங்கத்தீர்வை தொடர்பில் ஆக்கப்பட்டு, 2013 யூன் 20 ஆம் திகதிய 1815/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2013-07-12
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2013 யூன் மாதம் 20 ஆம் திகதிய 1815/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2012-08-21
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான தீர்மானம் (2012 யூலை 19 ஆம் திகதிய 1767/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகை).
2012-07-19
நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ,1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் சுங்கத் தீர்வைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2012 மே மாதம் 28 ஆம் திகதிய 1760/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை சமர்ப்பித்தார்.
2012-05-22
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2012 மார்ச்சு மாதம் 30 ஆம் திகதிய 1751/27 ஆம் இலக்க அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரிகை)
2011-12-14
(235 ஆம் அத்தியாயமான) சுங்க் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2011 நவெம்பர் மாதம் 21 ஆந் திகதிய 1733/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
2011-06-10
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கிழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2011 மே 16 ஆம் திகதிய 1706/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
2011-05-25
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
( 2011.04.21 ஆந் திகதிய 1702/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
2011-02-23
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கிழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2010.11.22 ஆந் திகதிய 1681/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
2010-07-05
(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 அ பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான கட்டளை. (2010 மே 31 ஆம் திகதிய 1656/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)