logo

E   |   සි   |  

54/2007 : அவுடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்)

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2007-11-13



தொடர்புடைய தகவல்கள்

2011-12-09

அவுடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்)

அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர் வாழ்வளித்தலும்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு,  2011 செத்தெம்பர் மாதம் 16 ஆம் திகதிய 1723/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2010-08-05

அவுடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்)

பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்)  சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்)  சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2010, மே மாதம் 12 ஆந் திகதிய 1653/19  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான  கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks