logo

E   |   සි   |  

43/2000 : காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல்

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2000-08-09



தொடர்புடைய தகவல்கள்

2012-10-23

காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல்

அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின்  (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (1) ஆம்  உட்பிரிவின் (ஈ) ஆம் பந்தி, 16 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவின் கீழ் சனாதியினால் ஆக்கப்பட்டு, 2012 பெப்புருவரி மாதம் 21 ஆம் திகதிய 1746/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்; மற்றும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks