பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2007-03-08
உங்களுக்கு தற்போது புதுத் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இதைப் பின்தொடர்வதை நிறுத்த விரும்புகிறீர்களா?
2014-06-05
2007 ஆம் ஆண்டில் 7 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 477 மற்றும் 157 (5) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 527 ஆம் ஆம் பிரிவின் கீழும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, சங்கங்கள் கட்டளைச் சட்டம் மீளத் (திருத்தப்பட்ட) சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் (123 ஆம் அத்தியாயம்) 19 ஆம் பிரிவின் கீழும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 திசெம்பர் மாதம் 18 ஆம் திகதிய 1841/8 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையிலும் 2014 சனவரி மாதம் 27 ஆம் திகதிய 1847/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.
2011-12-12
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 யூலை மாதம் 27 ஆந் திகதிய 1716/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2011-12-12
2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 477 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 527 ஆம் பிரிவின் கீ்ழ் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 ஓகத்து மாதம் 22 ஆந் திகதிய 1720/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks