logo

E   |   සි   |  

08/1999 : புகையிலை வரி

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1999-04-09



தொடர்புடைய தகவல்கள்

2010-05-18

புகையிலை வரி

1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு  2009 யூலை 17 ஆம் திகதிய 1610/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட முடிவுப்பொருட்கள் தயாரிப் பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், சுருட்டு, சிகரட்டு, பீடி மற்றும் குழாய்ப் புகையிலை என்பவற்றை களஞ்சியப்படுத்துதல், இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல் தொடர்பாக பதில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட  கட்டளை அந்த  கட்டளைகளில் இல. 1 முதல்  19  வரையான  பந்திகள்  அதோடு தொடர்பான ஒழுங்கு விதிகளையும் அட்டவணையையும் பிரதியீடு செய்வதன் மூலம் 2009 ஒக்தோபர் மாதம் 26 ஆம் திகதிய 1625/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks