logo

E   |   සි   |  

24/2002 : நலன்புரி அனுகூலங்கள்

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2002-10-22



தொடர்புடைய தகவல்கள்

2025-04-08

நலன்புரி அனுகூலங்கள்

2025-01-07

நலன்புரி அனுகூலங்கள்

2024-06-04

நலன்புரி அனுகூலங்கள்

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2024 மே 17 ஆம் திகதிய 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மை வழங்கல் நிகழ்ச்சித்திட்டம்.

2024-05-22

நலன்புரி அனுகூலங்கள்

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(3), 8, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுகள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 44(3) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட 2024 ஏப்ரல் 29 ஆம் திகதிய 2382/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks