logo

E   |   සි   |  

2/1996 : கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1996-01-11



தொடர்புடைய தகவல்கள்

2013-11-22

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 29 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 யூலை மாதம் 27 ஆந் திகதிய 1768/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2013-11-22

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 59 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் மாதம் 14 ஆந் திகதிய 1788/41 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2013-11-22

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 ஒற்றோபர் மாதம் 19 ஆந் திகதிய 1780/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2013-11-22

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 ஓகத்து மாதம் 10 ஆந் திகதிய 1770/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2013-11-22

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 செத்தெம்பர் மாதம் 07 ஆந் திகதிய 1774/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2012-06-06

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

2012-06-06

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 நவெம்பர் மாதம் 23 ஆந் திகதிய 1733/24 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை சமர்ப்பித்தார்.

 

2012-06-06

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 யூன் மாதம் 20 ஆந் திகதிய 1711/4 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2012-06-06

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 64 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 நவெம்பர் மாதம் 01 ஆந் திகதிய 1730/9 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2012-06-06

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 நவெம்பர் மாதம் 23 ஆந் திகதிய 1733/23 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2011-07-05

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் வளங்கள் சட்டத்தின் 30ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் நீரியல் வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2010 ஓகத்து மாதம் 04 ஆந் திகதிய 1665/16 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2011-07-05

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் (1) ஆம் உபபிரிவின் (இ) மற்றும் (ஊ) ஆம் பந்திகளின் கீழ் கடற்றொழில் நீரியல் வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2009 மே மாதம் 05 ஆந் திகதிய 1600/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2011-07-05

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 ஏப்பிறல் மாதம் 07 ஆந் திகதிய 1700/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2011-07-05

கடற்றொழில் நீர்வாழ் உயிரினவளங்கள்

2011 ஆம் ஆண்டின் வரவு செலவு பிரேரணைகளைப் பின்பற்றி, 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 மார்ச்சு மாதம் 23 ஆந் திகதிய 1698/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks