E   |   සි   |  

33/1980 : பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல்

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1980-09-05



தொடர்புடைய தகவல்கள்

2014-07-11

பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல்

1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2014 யூலை 10 ஆம் திகதிய 1870/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

2010-07-20

பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல்

நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர், 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பீடை கொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2010 மே மாதம் 25 ஆந் திகதிய   1655/7 ஆம் இலக்க  அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்தார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks