E   |   සි   |  

40/1979 : இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1979-06-25



தொடர்புடைய தகவல்கள்

2025-01-07

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

2024-04-25

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு2024 சனவரி 04 ஆம் திகதிய 2365/50ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை 

2014-11-19

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழான செஸ் வரி தொடர்பில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதிய1885/45 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2014-10-09

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 12(1)(V) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 யூலை 11 ஆம் திகதிய 1870/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

 

2014-04-08

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2014 ஆண்டு சனவரி 20 ஆம் திகதிய 1846/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை.

2013-12-18

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழான செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2013-12-18

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழான செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2013-03-07

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2013 சனவரி மாதம் 22 ஆம் திகதிய 1794/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்ட கட்டளை

2013-03-07

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரின் இணக்கப்பாடுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 சனவரி மாதம் 22 ஆம் திகதிய 1794/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2012-09-18

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2012 ஜூன் மாதம் 13 ஆம் திகதிய 1762/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2012-09-17

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி திட்டமிடல் அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2012 ஜூன் மாதம் 27 ஆம் திகதிய 1764/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை. 

2011-12-21

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் பொருட்கள் ஏற்றுமதியின் போதான செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில், வாணிப அமைச்சரினால் விதிக்கப்பட்டு,  2011 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1733/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2011-12-21

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் பொருட்கள் ஏற்றுமதியின் போதான செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில், வாணிப அமைச்சரினால் விதிக்கப்பட்டு,  2011 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1733/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2011-09-09

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் செஸ் வரி தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011 யூலை 01 ஆம் திகதிய 1712/23 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2011-07-22

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரவின் கீழ் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சரால் நிதி திட்டமிடல் அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் செஸ் வரி தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011 மார்ச்சு மாதம் 04 ஆந் திகதிய 1695/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2011-02-10

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு 2010 நவம்பர் மாதம் 22 ஆம் திகதிய 1681/15 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2011-02-10

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் ஒழுங்குபாட்டுடனும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் விதிக்கப்பட்டு 2010 நவம்பர் மாதம் 19 ஆம் திகதிய 1680/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

2011-02-10

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பட்டுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு 2010 திசெம்பர் மாதம் 23 ஆம் திகதிய 1685/18 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2010-10-20

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, யூலை மாதம் 09 ஆம் திகதிய 1661/36 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 

2010-07-05

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் கைத்தொழில், வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, மே 31 ஆம் திகதிய 1656/4 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks