E   |   සි   |  

23/1979 : இலங்கை மகாவலி அதிகார சபை

சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1979-04-19



தொடர்புடைய தகவல்கள்

2010-10-08

இலங்கை மகாவலி அதிகார சபை

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர்,— இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்  கமத்தொழில்  அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு  2007, மார்ச் மாதம் 06 ஆம் திகதிய 1487/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

 

2010-10-08

இலங்கை மகாவலி அதிகார சபை

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ  அமைச்சர்,— இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),—  1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் 3(1) ஆம்  பிரிவின் கீழ்  மகாவலி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு  2000, மே மாதம் 04 ஆம் திகதிய 1130/13 ஆம் இலக்க,  அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

 

2010-10-08

இலங்கை மகாவலி அதிகார சபை

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ  அமைச்சர்,— இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 3),— 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்  கமத்தொழில்  அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு  2007 மார்ச் மாதம் 09 ஆம் திகதிய 1487/32 ஆம் இலக்க  அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

 

2010-10-08

இலங்கை மகாவலி அதிகார சபை

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ  அமைச்சர்,— இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் 3(1)   ஆம்  பிரிவின் கீழ்  காணி, காணி அபிவிருத்தி ,மகாவலி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு  1981, ஏப்பிரல் மாதம்16 ஆம் திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks