தயவுசெய்து குழுவைத் தெரிவு செய்க
25.09.2025 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல அவர்களால், 24.09.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்கள் சபையில் தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக கௌரவ சபாநாயகரால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
உப குழு 05 - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
உயர் பதவிகள் பற்றிய குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விஷேட குழு (1 வது கூட்டத்தொடர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்)
குழு
அனைத்தும்
சமூகமளித்தார்
சமூகமளிக்கவில்லை
சமூகமளித்தார்/சமூகமளிக்கவில்லை
தேடு