பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026, செப்டம்பர் 10 மற்றும் 21ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2026 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன (2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 | ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது (2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2026 செப்டம்பர் 23 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30- பி.ப. 5.00 | (i) ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) (ii) 2026 இன் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது (வலுசக்தி அமைச்சு) (இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.09.23 அன்று வெளியிடப்படவுள்ள 182 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
|
2026 செப்டம்பர் 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 7.00 | (i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது (2026.09.10 ஆம் திகதிய 179 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள்) |
|
2026 செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 7.00 |
(i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks