பார்க்க

E   |   සි   |  

2014 நவம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை (ii) பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 15ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks