பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறைசேரியின் அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2014
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 மார்ச்சு 31 ஆம் திகதிய 1856/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஏப்பிறல் 22 ஆம் திகதிய 1859/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
ஒத்திவைப்புப் பிரேரணை
“2013 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் ஆண்டறிக்கை” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 08ஆந் திகதி திங்கட்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks