பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான வரையறுத்த இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
(ii) 2010.04.01 - 2011.03.31 வரையிலான ஆண்டினதும் மற்றும் 2011.04.01 - 2012.03.31 வரையிலான ஆண்டினதும் மாந்தை உப்பு லிமிற்றெட்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான நிருமாணப் பயிற்சி, அபிவிருத்தி நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2012 ஆம் ஆண்டிற்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2012 ஆம் ஆண்டிற்கான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ரொசான் ரணசிங்க அவர்களுக்கு “இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி, திட்டமிடல் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“பட்டம் வழங்கும் நிறுவனங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 06ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks