E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கி
(ii) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2012 ஆம் ஆண்டிற்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதிகள், ஏற்றுமதிகள்  (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“எல்ரீரீஈ இனால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks