பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம்
(ii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மலையக உழவர் மறுசீரமைப்புத் திணைக்களம்
(iii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பெஸ்டஸ் பெரேரா அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1751 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks