பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய நூதனசாலை திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) – குழுநிலை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(ii) கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான விடயங்களாக காணப்படுபவை) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டன.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 13ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2014]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks