E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பனவைத் தவிர்ப்பதற்காகவும் வரி செலுத்தாது தட்டிக் கழிப்பதனைத் தடுப்பதற்காகவும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் பஹ்ரைன் இராச்சியத்தின் அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டு 2011 யூன் மாதம் 24 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்

(ii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஆண்டறிக்கை

(iii) 2012 ஆம் ஆண்டிற்கான மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்சாதனை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2014) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட பதினொராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2014]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks