பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான களனி பல்கலைக்கழகத்தின் கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கை
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
• மறைந்த கௌரவ எம். மஹ்றூப்
• மறைந்த கௌரவ கே.வை.எம். விஜேரத்ன பண்டா
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 16ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) "மெடிசினா ஓல்டனேடிவா நிறுவனத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகளை அழித்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஆகஸ்ட் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks