E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.12.19ஆம் திகதிய 1789/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆனந்த தஸநாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"தம்பதெனிய யுகத்துடன் சம்பந்தப்பட்ட இடங்களையும் ஆவணங்களையும் இணைத்துக் கொள்ளப்படுவது தொடர்பான தகவல்கள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks