E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுகளுக்கான நீர் வளச் சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இறப்பர் ஆராய்ச்சி சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
(iv) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


கெளரவ அருந்திக்க பர்னாந்து அவர்கள் "மிஸ்டிகல் ரோஸ் சர்வதேச நிறுவன (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2013) ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கை அரசாங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்கு எதிரான வழக்குகள் (நடுத்தீர்ப்பு அல்லது நேரடிப் பற்று)" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றமானது 2012 நவம்பர் 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks