E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்ட செயலகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மீன் சுப் கட்டி உற்பத்தி மற்றும் விநியோகம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2012 நவம்பர் 14ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks