E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகார சபை
(ii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான மஹரகம தேசிய கல்வி நிறுவகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீ-நோர் நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


கெளரவ எம்.பீ. பாறூக் அவர்களுக்கு "ஜம்மிய்யத்துஸ் ஸஹ்வா அல்-கைரிய்யா (ஜஸ்கா) (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1800 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2012 நவம்பர் 10ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks