E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபை அலுவல்கள்

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(i) 2012.05.11 ஆம் திகதிய 1757/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2012.07.13ஆம் திகதிய 1763/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2012.07.19 ஆம் திகதிய 1767/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(iv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் பதில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.06.19ஆம் திகதிய 1763/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(v) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான தீர்மானம் (2012.07.19ஆம் திகதிய 1767/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(203 ஆம் அத்தியாயமான) போக்குவரத்துச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi) 2012.04.27 ஆம் திகதிய 1755/60ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vii) 2012.05.18ஆம் திகதிய 1758/32ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(viii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சேமிப்பு வங்கி
(ix) 2010 ஆம் ஆண்டுக்கான சீதுவை விஜய குமாரதுங்க ஞாபகார்த்த மருத்துவமனை
(x) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கட்டளைகள் நிறுவனம்
(xi) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(xii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம்
(xiii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
(xiv) 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
(xv) Coconut Cultivation Board for the year 2009
(xvi) 2011 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி
(xvii) 2011 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்

(xviii) 2011 ஆம் நிதி ஆண்டுக்கான காணி உரித்து நிருணய ஆணையளார் நாயகத்தின் செயல் இலக்கு அறிக்கை

(xix) 2011 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்ட செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும், கணக்குகளும்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதிகள் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் நிபந்தனைகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"கல்வி அமைச்சு சம்பந்தமான கல்வி" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1929 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஆகஸ்ட் 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks