E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கி
(ii) 2010ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவை
(iii) 2010ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ நிலையம்
(iv) 2007ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2008ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க கடல்சார் தீர்ழ்ப்புத் தடைச் சட்டத்தின் 51ஆம் பிரிவின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.01.19ஆம் திகதிய 1741/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ.எம்.டி. ராஜன், அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"நியாயமான மற்றும் வெளிப்படைதன்மையுமான பல்கலைக்கழக அனுமதி" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks