E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2011ஆம் ஆண்டுக்கான இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(iii) 2010ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

புத்த சிராவக பிக்குப் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"காலி கோட்டையை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1912 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 6ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks