E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கைகளும் கணக்கு விபரக்கூற்றுகளும்

(ii) 2010 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின்
(iii) 2009.10.12 தொடக்கம் 2009.12.31 வரையான காலப்பகுதிக்கான வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிடெட்டின்

(v) 2011ஆம் ஆண்டுக்கான சிவில் விமான சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்று அறிக்கை


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாரத லகஷ்மன் பிரேமசந்திர, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிரி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 4ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks