E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணிகள் மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
(ii) 2009ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

ஆண்டறிக்கைகள்

(iii) 2011ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
(iv) 2011ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு

வருடாந்த செயலாற்று அறிக்கை


ஒத்திவைப்புப் பிரேரணை

"வரவு செலவுத் திட்ட குழுவை ஸ்தாபித்தல்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ திலங்க சுமதிபால அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks