E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின்
(ii) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின்
(v) 2009 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின்
(vi) 2004, 2005, 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான குருணாகல் ப்ளான்டேஷன் லிமிற்றட்டின்

(vii) 2011 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


ஒத்திவைப்புப் பிரேரணை

"பாராளுமன்றத்தில் 2012.05.22ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, 2010ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான எட்டு தீர்மானங்கள்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks