E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2010 ஆண்டிற்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெனரல் அநுருத்த ரத்வத்தே, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"தொல்பொருட்களை திருடுதல்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 5ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks