E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"த பினான்ஸ் கம்பனியின் பங்குகள் தொடர்பான தேசிய சேமிப்பு வங்கியின் கொடுக்கல் வாங்கல்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 24ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks